சேரன் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் பிரிந்தது குறித்து விசாரணை

by Staff / 06-11-2022 04:58:36pm
சேரன் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் பிரிந்தது குறித்து விசாரணை

திருவள்ளூரில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதன் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்தன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என்றும், தற்போது இயங்கக்கூடிய ரயில்களின் இணைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo