இலங்கைக்கு 25 டன் மருத்துவ உதவிகள் அனுப்பி வைத்துள்ளது இந்தியா.

இந்தியா இலங்கைக்கு 7 லட்சம் டாலர் மதிப்புடைய 25 டன் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மருத்துவமனைகளில் மருத்துவர் மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் மனிதாபிமான உதவியாக இந்தியா இலங்கைக்கு நேற்று 25 டன் மருத்துவ உதவிகளை இந்திய கடற்படை காரியால் மூலமாக அனுப்பி வைத்துள்ளது.
Tags :