44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவையொட்டி ஓ டி டி தளத்தில் வெளியிட முடிவு

by Editor / 05-08-2022 04:17:02pm
44வது  செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவையொட்டி ஓ டி டி தளத்தில் வெளியிட முடிவு

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நாற்பத்தி நான்காவது  செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவையொட்டி ஓ டி டி  தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வரும் 8-ஆம் தேதிக்குள் அதற்கான ஒப்பந்தம் கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை இருபத்தி எட்டாம் தேதி துவங்கிய செஸ்  ஒலிம்பிக் போட்டிக்கு வரும் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது.

 

Tags :

Share via