உயிரிழந்த முன்னாள் CM குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி

குஜராத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், கட்சிக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் ரூபானி என்றும், அவரோடு சேர்ந்து பல பணிகளை தான் மேற்கொண்டதாகவும் நினைவு கூர்ந்தார். மேலும், குஜராத் முதல்வராக விடாமுயற்சியுடன் அவர் பணியாற்றியதாகவும் தனது X தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Tags :