இந்திய விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளில் எச்சரிக்கை

by Staff / 20-08-2024 12:31:47pm
இந்திய விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளில் எச்சரிக்கை

பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, டெல்லியில் உள்ள சப்தர் ஜங் மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனைகள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

 

Tags :

Share via

More stories