இலங்கைக்கு எதிரான கிரிகெட் போட்டியில் 390 ரன்களை இலக்காக்கியது இந்தியா

இந்தியஅணியும் இலங்கைஅணியும் மோதும் 50 ஒவர் கொண்ட மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுர கிரின் பீல்ட்கிரிகெட் மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து களமிறங்கியது. 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை எடுத்தது இந்திய அணி .ரோகித்சர்மா-42,சுப்மென் கில்-116,விராட்கோலி-166,சிரேயாஸ் ஐயர் 38,கே.எல்.ராகுல் 7,சூரியகுமார் யாதவ் 4,அக்சர்பட்டேல் 2 ரன்களும் எடுத்தனர்.
தற்பொழுது இலங்கை ஒரு விக்கெட் இழந்து 17ரன்னுடன் ஆடி வருகிறது
Tags :