அரசு கேபிள் டிவி சேவையில் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

by Editor / 22-11-2022 07:55:19am
அரசு கேபிள்  டிவி சேவையில் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

தமிழக அரசின் கேபிள் டிவி சேவையில் கடந்த சிலதினங்களாக பாதிப்பு ஏற்ப்ட்டு பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு அரசு கேபிளில் பாதிப்பு ஏற்பட்டால் அந்த குறையை தீர்க்க  உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு.
கோயம்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு. கரூர். மதுரை. நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு துணை மேலாளரின் 9498017212 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம்.

 

Tags :

Share via