மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்தில் 14 பேர் பலி

by Editor / 16-07-2022 03:24:54pm
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்தில் 14 பேர் பலி

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது 4 பேர் உயிரிழந்தனர். 15 பேருடன் பயணித்த பிளாக் ஹேக் ஹெலிகாப்டர் சினலோவாவில் லாஸ் மோசசி  பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் .இதில் உயிர் தப்பிய ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றையதினம்  ஜோயிஸ்க் நகரில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் அரோரோ மெக்சிகோ கடற்படையினர் கைது செய்யப்பட்டான் .கைது செய்யும் பணிகளை ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

 

Tags :

Share via