விசாரணை கைதி மரணம்: போலீஸ் மீது கொலை வழக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை: விசாரணை கைதி தங்கமணி மரணத்துக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். போலீசார் மீது கொலை வழக்கு பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags :