கண்,கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் கொலை-யார் அவர் போலீசார் விசாரணை.

by Editor / 09-12-2024 10:00:06am
கண்,கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் கொலை-யார் அவர் போலீசார் விசாரணை.

திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண்ணைக் கட்டி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கொலைசெய்யப்பட்டவரை அடையாளம் தெரிந்தவர்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் என்றும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.காவல் ஆய்வாளர் -9842144255.

 

Tags : கண்,கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் கொலை-யார் அவர் போலீசார் விசாரணை.

Share via

More stories