2000 டன் தங்கச் சுரங்கங்கள்! தங்கம் விலை குறையுமா

சீனாவின் ஹூனான் மற்றும் லியோனிங் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் தலா 1000 டன் அளவுக்கு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவின் ‘சவுத்டீப் கோல்டு மைன்’ சுரங்கமாகும். ஆனால், ஹூனான் மற்றும் லியோனிங் தங்கச் சுரங்கம், தென்னாப்பிரிக்காவை சுரங்கத்தை விட பல மடங்கு பெரியது என்று சொல்லப்படுகிறது. சீனாவிற்கு அடித்துள்ள இந்த இரட்டை ஜாக்பாட்டால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Tags :