72,000 குழந்தைகளின் ஆபாச வீடியோ...

உலகளவில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவு செய்த Website ஜெர்மன் அதிகாரிகளால் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. சுமார் 36 நாடுகளின் ஒருங்கிணைந்த உதவியுடன் 79 பேரை கைது செய்த அதிகாரிகள் தங்களின் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இதன் வாயிலாக டார்க்வெப்பில் இருந்த 72,000 குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. சிறார்களின் ஆபாச படம் பார்ப்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
Tags :