திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலையே

by Editor / 12-07-2025 03:26:13pm
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலையே

திரு​மலா பால் நிறு​வனத்தில் ரூ.40 கோடி முறை​கேடு நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. இந்த பணத்தை நிறுவன மேலா​ளர் நவீன் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதுகுறித்து நவீனிடம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் நவீன் சடலமாக கிடந்​தார். இந்த மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், ”இதுவரை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் நவீன் தற்கொலை செய்ததாகவே தெரிகிறது” என்று சென்னை காவல் ஆணையர் அருண் கூறினார்.
 

 

Tags :

Share via