ராமதாஸ் மகள் காந்திமதிக்கு தேர்தலில் வாய்ப்பு?

by Editor / 12-07-2025 04:09:08pm
ராமதாஸ் மகள் காந்திமதிக்கு தேர்தலில் வாய்ப்பு?

பாமக நிறுவனர் ராமதாஸ் - அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே பாமக தலைவர் பதவிக்கான பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே, ராமதாஸ் தனது மகள் காந்திமதியை சமீபத்தில் பாமக மேடைக்கு அழைத்து வந்திருந்தார். இதனால் தந்தை - மகன் இடையேயான பிரச்சனை குடும்பத்தில் அடுத்த கட்டத்துக்கு செல்கிறதா? என கேள்வி எழுந்துள்ளது. மேலும், அன்புமணியைப்போல மகளை கட்சிக்குள் அறிமுகம் செய்து கட்சியில் பொறுப்பு, தேர்தலில் வாய்ப்பு போன்றவை வழங்கப்படலாம் எனவும் தற்போதே பேச்சுக்கள் எழுந்துவிட்டன.

 

Tags :

Share via