வங்கதேசம் புறப்பட்டார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

அரசு முறை சுற்றுப்பயணமாக வங்கதேசம் புறப்பட்டார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.அந்நாட்டின் 50வது போர் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.
Tags :