மாதவிடாய் கால விடுமுறை தொடர்பான வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம்

by Admin / 13-03-2026 09:23:48pm
மாதவிடாய் கால விடுமுறை தொடர்பான வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம்

மாதவிடாய் கால விடுமுறை தொடர்பான வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கொள்கை முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பெண்களுக்கு கட்டாய மாதவிடாய் விடுமுறை அளித்தால் நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்த தயங்க கூடும் இது பெண்களின் தொழில் முறை வளர்ச்சியை முடக்கி அவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகளை குறைத்து விடு என்றும் இத்தகைய சலுகை ஒரு தடையாக மாறி பணி இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆன சமநிலையை பாதிக்கலாம் என்றும் இது சட்ட ரீதியான சிக்கல் என்பதைவிட அரசாங்கம் எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என்பதால் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் இதுகுறித்து முறையிடுமாறு மனுதாரருக்கு அறிவு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரளா பீகார் போன்ற மாநிலங்களில் சில துறைகளில் மாதவிடாய் கால விடுமுறை அனுமதித்துள்ளது நோக்கத்தக்கது.

மாதவிடாய் கால விடுமுறை தொடர்பான வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம்
 

Tags :

Share via

More stories