அந்தமான் நிகோபர் தீவின் திக்லிபூரில் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபர் தீவின் திக்லிபூர் வடகே சுமார் 137 கிலோ மீட்டர் தொலைவிலும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று (11-09-2021) காலை 08:50:20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :