சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம்.
சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு சீசனை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்துள்ளனர். பம்பை, எருமேலி, பீர்மேடு ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும். ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 70,000 பக்தர்கள் தினசரி அனுமதிக்கப்படுவர்.
Tags : சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம்



















