சேலம்,வேலூர்,மதுரை தமிழ்நாட்டில் மிக அதிகமான வெப்பநிலை கொளுத்திய வெயில்.

தமிழ்நாட்டில் மிக அதிகமான வெப்பநிலை இன்று மதுரை விமான நிலையத்தில் 104°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மதுரை விமான நிலையம் : 104°F
சேலம் : 104°F
வேலூர் : 104°F
மதுரை மாநகரம் :103°F
ஈரோடு :103°F
சென்னை மீனம்பாக்கம் :103°F
தர்மபுரி : 102°F
கரூர் : 102°F
திருச்சி : 102°F
கோயம்புத்தூர் : 100°F
திருநெல்வேலி : 99°F
தென்காசி : 98°F
பாம்பன் : 96°F
தூத்துக்குடி :91°F
திருச்செந்தூர் : 90°F
Tags : சேலம்,வேலூர்,மதுரை தமிழ்நாட்டில் மிக அதிகமான வெப்பநிலை கொளுத்திய வெயில்.