சூட்கேஸில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு.. 7 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஒரு சூட்கேஸில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மே 21ஆம் தேதி அன்று பெங்களூருவின் புறநகரில் உள்ள சந்தப்புரா ரயில்வே மேம்பாலம் அருகே உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பின்னர், அவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஒரு சூட்கேஸில் வீசப்பட்டனர். இதுதொடர்பாக பெங்களூரு சூர்யநகர் போலீசார் பீகார் சென்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
Tags :