இந்தியாவுக்கு டஃப் கொடுக்க முக்கிய பவுலரை இறக்கும் நியூசிலாந்து

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்காக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, வருகிற மார்ச 9ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, வேகப் பந்துவீச்சாளர் மேட் ஹென்றியை களமிறக்க நியூசிலாந்து அணி திட்டமிட்டுள்ளது. காயம் காரணமாக விலகி நிலையில் மீண்டும் விளையாட இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர், 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Tags :