S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய விமானப்படை விளக்கம்.

by Editor / 10-05-2025 10:39:30am
 S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய விமானப்படை விளக்கம்.

இந்தியாவின் வான்வழித் தாக்குதல் பாதுகாப்பு அமைப்பான S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய விமானப்படை விளக்கம். ஆனால் பாகிஸ்தான், S-400 சுதர்சன் சக்ரா பாதிக்கப்பட்டதாக தவறான தகவலைப் பரப்புவதாக குற்றச்சாட்டு.

Tags : S-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய விமானப்படை விளக்கம்

Share via