55 வயது மாமாவுடன் தொடர்பு.. கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி

பீகார் மாநிலத்தில், தனது 55 வயது மாமாவை திருமணம் செய்ய விரும்பிய 20 வயது பெண், தனது கணவனைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்கபாத்தைச் சேர்ந்த 20 வயது குஞ்சா தேவி என்ற பெண்ணுக்கும் பிரியன்ஷா என்பவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், அப்பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு இருந்தே தனது 55 வயது மாமா ஜீவனுடன் தொடர்பு இருந்துள்ளது. அவருடன் சேர விரும்பிய பெண், கூலிப்படையை வைத்து தனது கணவரை கொலை செய்துள்ளார்.
Tags :