ஆறாத துயரில் தவிக்கின்றேன் - துரை வைகோ X வலைதளத்தில் பதிவு.

மதுரை மாநகர் மாவட்டக் கழக தொண்டர் அணி நிர்வாகிகளான பச்சைமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகிய மூவரும் இன்று அதிகாலை மேலூர் அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தனர். இந்த மூன்று தம்பிகளும் என் குடும்பத்தில் ஒருவராகவே பழகியவர்கள். இந்த விபத்து ஏற்பட்டிருப்பது மனதிற்கு கூடுதல் வலியை தருகிறது. உயிருக்கு உயிரான தம்பிகளை இழந்து ஆறாத துயரில் தவிக்கிறேன் என துரை வைகோ தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.
Tags :