குஜராத் வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் - பிரதமர் மோடி

by Staff / 01-12-2022 11:38:34am
குஜராத் வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் - பிரதமர் மோடி

குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்டப்பேரவைக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்திட வேண்டும். குஜராத் வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via