பிரேசில் புகழ்பெற்ற சம்பா நடனம் திருவிழா களைகட்டி வருகிறது

by Staff / 23-04-2022 03:44:41pm
பிரேசில் புகழ்பெற்ற சம்பா நடனம் திருவிழா களைகட்டி வருகிறது

திருவிழாவின் முக்கிய அம்சமான பாரம்பரிய சம்பா நடன பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான போட்டி ரியோ டி ஜெனிரோவில் உள்ள சம்போட்ரோமோ  மைதானத்தில் நேற்றிரவு கோலாகலமாக தொடங்கியது. நடன பயிற்சி பள்ளிகளை சேர்ந்த நடனம் மற்றும் இசை கலைஞர்கள் குழுவினர் வண்ணமயமான உடைகளை அணிந்து அலங்காரம் உறுதியுடன் வந்து தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தியவர் ஊர்வலமாக சென்றது மைதானத்தை ஒளிரச் செய்தது இதனை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய திருவிழா இம்மாத இறுதி வரை நடைபெற உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo