பெங்களூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 04-05-2025 09:15:44am
 பெங்களூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி

பெங்களூரு சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூர் அணி இடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தம் வெற்றியை இழந்தது. பத்து போட்டிகளில் 8 போட்டிகளுக்கு மேல் தோல்வி அடைந்த சென்னை அணி இந்த போட்டியில் வெல்வதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகவே பார்க்கப்பட்டது.ஆயுஸ் மாத்ரை இளைய வீரர் 94 ரன்கள் எடுத்து சதம் அடிப்பார் என்கிற நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். டோனி வருகை ரசிகர்களிடம் புதிய நம்பிக்கையை கொடுத்த நிலையில் அவரும் ஒரு சிக்ஸர் மூலமாக தன் நம்பிக்கையை நிரூபித்த நிலையில் அவுட் ஆகி வெளியேற சிஎஸ்கே வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்த நிலையில் அது தூபேயின் வருகையில் மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது..அதுவும் அதுவும் சற்று நேரத்தில் கருகி போனது.. அடுத்த ஆண்டு போட்டியில்லாவது சிஎஸ்கே தன் பரப்பை நிரூபிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்..

 பெங்களூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி
 

Tags :

Share via