விஜயகாந்த் உடல்நிலை - மருத்துவமனை அறிக்கை

by Staff / 23-11-2023 04:30:47pm
விஜயகாந்த் உடல்நிலை - மருத்துவமனை அறிக்கை

விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விஜயகாந்த்தின் அனைத்து உடல் உறுப்புகளும் சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்புவார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நவம்பர் 18இல் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Tags :

Share via