132ரன்கள் வித்தியாசத்தில் இந்தியஅணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin / 12-02-2023 08:30:50am
132ரன்கள் வித்தியாசத்தில் இந்தியஅணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் தொடர் கிரிகெட் இன்று நாக்பூர் வி.ஏ.சி மைதானத்தில்   தொடங்கியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது91ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 177/91 ரன் எடுத்தது ஆஸ்திரேலியா.அடுத்து ஆட களம் புகுந்த இந்திய அணி 400 ரன்களுடன்மூன்றாம்நாள் இரண்டாவது இன்னிங்சில் 132ரன்கள் வித்தியாசத்தில் இந்தியஅணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Tags :

Share via