16 புதிய திட்டப்பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர்தொடங்கிவைத்தார்
தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாகசமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 56.18 கோடி மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல்ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற 16புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 19 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக வாகனத்திற்கான சாவியை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்ஓட்டுநரிடம் வழங்கினார்.
Tags :