உத்தராகண்ட் ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தமிழர்கள் தவிப்பு
உத்தராகண்ட் ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தமிழர்கள் தவிப்பு.ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை.நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர் தமிழர்கள் 30 பேருக்கும் தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை.எடுக்கப்பட்டுள்ளதாகவும்,ஹெலிகாப்டர் மூலம் தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றும் -கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்தகவல்.
Tags : உத்தராகண்ட் ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தமிழர்கள் தவிப்பு