சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பியூன்

by Staff / 25-08-2023 12:34:17pm
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பியூன்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சத்னாவில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுதி அறையில் தங்கி இருந்த சிறுவனை பியூன் ரவீந்திர சென் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறிய சிறுவன், போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo