மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்.

“தலைவர் வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில், கட்சியை சிதைக்கின்ற வகையில் மறைமுகமாக ஒருவர் ஈடுபட்டு வருகிறார். கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில், ‘முதன்மை செயலாளர்' என்ற பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை” -துரை வைகோ
Tags : மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்.