எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசுக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை.

by Staff / 04-03-2025 05:33:56pm
எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசுக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவதற்குள் திருமங்கலத்திற்குட்பட்ட கப்பலூர் ரயில் நிலையம், செக்கானூரணி ரயில் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கடிதம்.

 

Tags :

Share via