டாடாவின் எந்தெந்த கார்களுக்கு சலுகை அறிவிப்பு தெரியுமா

by Staff / 09-11-2022 03:08:19pm
டாடாவின் எந்தெந்த கார்களுக்கு சலுகை அறிவிப்பு தெரியுமா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார்கள் மற்றும் SUVகளுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி Tata Harrier கார்களுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் Tata Tigor CNG கார்களுக்கு ரூ.45,000 வரையும், Tata Tigor கார்களுக்கு ரூ.38,000 வரையும் தள்ளுபடி கிடைக்கும். ஆனால் Nexon, Punch வாகனங்களுக்கு சலுகைகள் கிடையாது.

 

Tags :

Share via