ஜி20 மாநாட்டின் சின்னத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி

by Staff / 09-11-2022 03:10:50pm
ஜி20 மாநாட்டின் சின்னத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி

டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளதை அடுத்து புதிய சின்னத்தை (7 இதழ்கள் கொண்ட தாமரை) பிரதமர் மோடி இன்று (8ம் தேதி) அறிவித்தார். மேலும் இது குறித்து பிரதமர் மோடி, இந்த புதிய சின்னத்தின் 7 இதழ்களும் உலகின் 7 கண்டங்களையும், 7 இசைக் குறிப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றார்.

 

Tags :

Share via
Logo