மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளை கொண்ட கோள்

by Editor / 09-08-2022 01:18:22pm
மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளை கொண்ட கோள்

பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட ஒரு சூப்பர் கோள் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட நான்கு மடங்கு நிறை கொண்ட சூப்பர் ஒரு வருடம் முழுவதும் வெறும் 10.8 நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து 37 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிரகம் சூரியனைப் போன்று ஒரு நட்சத்திரத்தில் தான் சுற்றிவருகிறது. சுற்றுவட்டப்பாதையில் நேராகச் செல்லாமல் உள்ளேயும் வெளியேயும் மாறிமாறி செல்லுகிறது. 508பி  என பெயரிடப்பட்டுள்ள. இந்த கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஒருவருக்கு உகந்த வெப்பநிலை இருப்பதால் மற்ற கிரகங்களுடன் ஒப்பிடுகையில் இதில் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo