போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது வாகனம் மோதி உயிரிழந்த கஞ்சா வியாபாரி

by Staff / 05-06-2022 04:22:35pm
போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது வாகனம் மோதி உயிரிழந்த கஞ்சா வியாபாரி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனம் மோதி உயிர் இழந்தார். தேனியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வேடசந்தூர் அருகே தங்கியிருந்து நூற்பாலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்து அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

 

Tags :

Share via

More stories