234 தொகுதிகளிலும் அன்னதானம்: விஜய் அதிரடி உத்தரவு.

by Staff / 28-05-2024 12:09:05pm
234 தொகுதிகளிலும் அன்னதானம்: விஜய் அதிரடி உத்தரவு.

உலக பட்டினி தினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது. நடிகர் விஜய் சில ஆண்டுகளாகவே தனது மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு இந்த நாளில் அன்னதானம் வழங்கி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றும் 234 தொகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளார். இது குறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றி அன்னதானம் வழங்கி மக்கள் நலப் பணியில் ஈடுபடுமாறு, தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via