கர்நாடக சட்டப் பேரவை- வாக்களித்துவிட்டு வெளியே வந்தவர்களிடமிருந்து கேட்ட கருத்துக்கள்

நடந்து முடிந்த கர்நாடக சட்டப் பேரவை வாக்குப்பதிவு 5 மணி நிலவரப்படி 64 சதவீதத்திற்கு மேல் வாக்கு பதிவு ஆக இருப்பதாகவும் வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வெளியே வந்தவர்களிடமிருந்து கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 94 லிருந்து 108 வரைக்கும் வெற்றி பெறும் என்றும் பிஜேபி 85 லிருந்து 100 வரை வெற்றி பெறும் என்றும் ஜே டிஎஸ் 24 லிருந்து 32 வரைக்கும் வெற்றி பெறும் என்றும் மற்ற கட்சியினர் 2-.6 வெற்றியை பெரும் என்றும் வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளாகள். .இருப்பினும் 13ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் பொழுது தான் எந்த கட்சி 224 தொகுதிகளில் 113 சட்டமன்ற இடங்களை கைப்பற்றிஅறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும்
Tags :