28 வயது கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடகா: சிந்தன் - ரேஷ்மா (28) தம்பதிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பமான ரேஷ்மா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் ரேஷ்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதை தற்கொலை வழக்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ரேஷ்மாவின் இந்த துயரமான முடிவுக்கு காரணம் தெரியவில்லை. அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Tags :