மீண்டும் குருவி லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

by Staff / 07-04-2023 11:52:51am
மீண்டும் குருவி லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

எலோன் மாஸ்க், ட்விட்டர் லோகோவை மாற்றி, சிக்னேச்சர் பறவை லோகோவிற்கு பதிலாக ஒரு நாயின் முகப்படத்தை லோகோவாக கடந்த 4ஆம் தேதி மாற்றி ட்விட்டர் பயனர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினார். ட்விட்டர் முகப்பு பக்கத்தை திறக்க, கபோசு என்ற நாயின் புதிய ட்விட்டர் லோகோவைக் காணும்போது வந்தது. இந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ட்விட்டர் லோகோவை மாற்றி, சிக்னேச்சர் பறவையை பதிவேற்றம் செய்துள்ளார் அதன் உரிமையாளர் எலோன் மாஸ்க். கடந்த ஆண்டு ட்விட்டரை எலோன் மஸ்க் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo