எனது ஆசிரியரின் மறைவு வேதனையாக உள்ளது : பாரதிராஜா

by Staff / 14-12-2023 02:55:00pm
எனது ஆசிரியரின் மறைவு வேதனையாக உள்ளது : பாரதிராஜா

இயக்குனரும், நடிகருமான ரா.சங்கரன் இன்று மறைந்தார். இதனையடுத்து, அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரது மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X தளத்தில், "எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via