வனவிலங்கு பூங்காவில் குழந்தையை கரடியிடம் வீசிய தாய் கைது

by Admin / 04-02-2022 02:23:14pm
வனவிலங்கு பூங்காவில் குழந்தையை கரடியிடம் வீசிய தாய் கைது

வனவிலங்கு பூங்காவில் குழந்தைகளிடம் வீசிய தாயை போலீசார் கைது செய்தனர் இந்த கொடூரமான சம்பவம் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.

 உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில் அந்த தாய் குழந்தையை தூக்கி 16 அடி பள்ளத்தில் இருந்த கரடியின் குகையை நோக்கி வீசி எறிந்தால் அங்கிருந்தவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்த நின்றனர்.

இறை போடப்பட்டதாக நினைத்து ஓடிவந்த சூ சூ  என்ற அந்த குழந்தையை பார்த்து விட்டதால் குழந்தை உயிர் தப்பியது.

 பூங்கா ஊழியர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அந்த கரடியை நெருங்கவிடாமல் கூண்டில் அடைத்து குழந்தையை மீட்டனர்

 

Tags :

Share via