ஸ்பைஸ்ஜெட்எஸ்ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது

by Editor / 05-07-2022 02:26:58pm
ஸ்பைஸ்ஜெட்எஸ்ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட்எஸ்ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் (பாகிஸ்தான்) அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
 

 

Tags :

Share via