அடித்து கொலை செய்துள்ள நடிகர் தர்ஷன்? அதிர்ச்சி தகவல்.

by Staff / 11-06-2024 04:30:30pm
அடித்து கொலை செய்துள்ள நடிகர் தர்ஷன்? அதிர்ச்சி தகவல்.

கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது மனைவி பவித்ரா இருவரும் கொலை வழக்கில் சிக்கிய நிலையில், போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. சிக்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் பவித்ராவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இதனால் பவித்ரா கூலிப்படையை ஏவி அவரை பெங்களூர் வரவழைத்து கடுமையாக அடித்துள்ளார். அதேபோல பவித்ராவின் கணவர் தர்ஷனும் அவரை தாக்கியுள்ளார். இதனால் ரேணுகாசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via