ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிபு சோரன் இன்று (ஆக.04) தனது 81வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. சோரன் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags :