தீபாவளி சிறப்புப் பேருந்துகள் - இன்று அறிவிப்பு

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசனை
தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் கோபால், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், காவல்துறையினர் பங்கேற்பு
எந்தெந்த ஊர்களிலிருந்து எத்தனை சிறப்புப் பேருந்துகள் இயக்குவது? தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது குறித்து முடிவு
Tags :