நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது.

by Staff / 02-07-2025 11:10:00pm
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21  வரை நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது,ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் அதற்கு முந்தைய இரண்டு தினங்கள் நாடாளுமன்றம் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

 

Tags : The monsoon session of Parliament will begin on the 21st and continue until August 21st.

Share via