மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்

லைகா நிறுவனத்தின் பி ரமாண்ட தயாரிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் வரலாற்றுக்கதைகளத்தில் புதின எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம்ரவி,சரத்குமார்,ஐஸ்வர்யாராய்,,த்ரிஷா நடித்துள்ள இப்படம் அமேசான் ஒ.டி.டி தளத்தில்வெளியாக உள்ளதாக தகவல்.இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளி வரலாம் என்று சொல்லப்படுகிறத.தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி மொழியில் வெளியாக உள்ளது.500 கோடி ரூபாய்க்கு
மேல் செலவிடப்பட்டுள்ள, இப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி வெளியிடப்பட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறது.
Tags :